உறைவிடமாய் தெரிந்து கொண்டு

உல‌வுகிறீர் என் உள்ளத்திலே

பிள்ளையாக‌ ஏற்றுக்கொண்டு

பேசுகிறீர் என் இத‌ய‌த்திலே

 

அப்பா த‌க‌ப்ப‌னே உம்மை பாடுவேன்

ஆயுள் நாளெல்லாம் உம்மை உய‌ர்த்துவேன்

 

1.

நீதிக்கும் அநீதிக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் ஏது ?

ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கிய‌ம் ஏது ?    –     அப்பா

 

விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்

தீட்டான‌தை, தொட‌மாட்டேன்

 

2.

உல‌க‌ போக்கோடு உற‌வு என‌க்கில்லை

சாத்தான் செய‌ல்க‌ளோடு தொட‌ர்பு என‌க்கில்லை   –     அப்பா

 

3.

தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவை

தெய்வ‌ ப‌ய‌த்துட‌ன் பூர‌ண‌ப்ப‌டுத்துவேன்       –     அப்பா

 

4.

ப‌யன‌ற்ற‌ இருளின் செய‌ல்க‌ளி வெறுக்கிறேன் ‍ _ அதை

செய்யும் ம‌னித‌ரை க‌டிந்து கொள்கிறேன்          –     அப்பா

 

5.

அந்நிய‌ நுக‌த்தோடு பிணைப்பு என‌க்கில்லை

அவிசுவாசிக‌ளின் ஐக்கிய‌ம் என‌க்கில்லை        –     அப்பா

 

 



uraivitamay therinththu kondu

ula‌vukirir en ullaththile

billaiyaka‌ eerrukkondu

besukirir en idha‌ya‌ththile

 

abba dha‌ka‌bpa‌ne ummai baduven

aayul nalellam ummai uya‌rththuven

 

1.

nithikkum a nithikkum cha‌mpa‌nthdha‌m eethu ?

olikkum irulukkum aikkiya‌m eethu ?    –     abba

 

vidduvidden birinththu vidden

thiddana‌thai, thota‌madden

 

2.

ula‌ka‌ bokkodu ura‌vu ena‌kkillai

saththan seya‌lka‌lodu thota‌rbu ena‌kkillai   –     abba

 

3.

thuymaiyakkinen aavi aaththumavai

theyva‌ pa‌ya‌ththuta‌n bura‌na‌bpa‌duththuven       –     abba

 

4.

pa‌yana‌rra‌ irulin seya‌lka‌li verukkiren ‍ _ athai

seyyum ma‌nidha‌rai ka‌dinththu kolkiren          –     abba

 

5.

anth niya‌ nuka‌ththodu binaibbu ena‌kkillai

avisuvasika‌lin aikkiya‌m ena‌kkillai        –     abba